https://youtu.be/iIcC7ytG0sQவணக்கம்,
நம்ம blogல பல பயன்மிக்க தொடர்கள் நிறைய தொடர்ந்து வரப்போகுது. இன்னைக்கு அப்படி ஒரு நல்ல தொடரோட இந்த blog தன்னோடபயணத்த தொடரப்போகுது.
எங்களுடன் உங்கள் பயணம் இனிதாகட்டும்.
வாங்க தொடருக்குள் போகலாம்.
மனம் அது செம்மையானால் 01:
So நம்ம புது தொடரின் பெயர் இதுதாங்க. "மனம் அது செம்மையானால்".
ஆமாங்க, மனம்தான் இங்கு எல்லாமே. அது ஒன்னு சரியா இருந்தா போதும். நம்ம வாழ்க்கை அழகா இருக்கும். இந்த தொடர் முழுவதும் நாம மனம் சார்ந்த நம்ம சிந்தனைகளைதான் பகிர்ந்துகொள்ள போறோம்.
சரி வாங்க, நாம பேசப்போற முதல் தலைப்புக்குள்ள போவோம்.
Confident life | நம்பிக்கை மிகுந்த வாழ்க்கை:
நம்பிக்கை மிகுந்த வாழ்க்கை என்றால் என்ன?
நிறைய பேர் நான் நம்பிக்கையாதான் வாழ்ந்துட்டு இருக்கேன்-னு சொல்லுவாங்க. ஆனாலும் எப்போவும் எனக்கு இந்த வாழ்க்கையில அது பிடிக்கல, இது பிடிக்கல.. என் வாழ்க்கைல அது இருக்கனும், இது இருக்கனும்-னு புலம்பிட்டே இருப்பாங்க. இப்படிப்பட்டவங்கள நம்ம வாழ்க்கையில தினசரி சந்திப்போம்.
சரி, நம்பிக்கை மிகுந்த வாழ்க்கை-னா என்னங்க?
அத நாம நம்மகிட்ட இருக்க 4 உணர்வுகள் & 4 பழக்கங்கள் மூலமாக உணரலாம்.
முதல்ல அந்த நாலு உணர்வுகள் என்னனு பாக்கலாம். நீங்க நம்பிக்கை மிகுந்த வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருந்தா கண்டிப்பா
1. உங்கள நீங்க அழகானவராக உணருவிங்க
2. உங்கள நீங்க அன்பானவராக உணருவிங்க
3. உங்கள எப்போவும் வெற்றியாளராக உணருவிங்க, எந்த ஒரு வெற்றிக்கும் நீங்க தகுதியானவர்தான்-னு உணருவிங்க
4. உங்களை உங்களுக்கு உண்மையானவராக நீங்க உணருவிங்க
இந்த 4-ல ஒவ்வொன்னும் இன்னொன்ன சார்ந்துதாங்க இருக்கும். இந்த 4 உணர்வுகளையும் எப்போவும் உங்களுக்குள்ள நீங்க balance பன்னனும்.
இப்போ நம்பிக்கை மிகுந்த வாழ்க்கைய வாழ்றவங்ககிட்ட இருக்க 4 பழக்கங்கள் என்னனு பாக்கலாம்.
1. நம்பிக்கை மிகுந்தவங்க எப்போவும் வெற்றியாளர்களோடும், நேர்மறை சிந்தனை இருக்கவங்ககிட்டேயும்தான் அவங்க நேரத்த செலவு செய்வாங்க
ஏன்னா நேர்மறை சிந்தனை உடையவர்களோடு செய்யும் உரையாடல்களும், அவர்களுடன் செலவு செய்யும் நேரமும் எப்போதும் நமக்கு உத்வேகத்தையும், சந்தோசமான உணர்வையும் கொடுக்கும்-னு நமக்கு தெரியும்.
மாறாக எதிர்மறை எண்ணம் உடையவர்களோடான உரையாடல்களும், அவர்களுடன் செலவிடும் நேரமும் நமக்கு அசௌகரியத்தையும், மோசமான மன அழுத்தத்தையும் கொடுக்கும்.
2. போராட்ட குணம் இருக்கும். ஜெயிக்கிறவர போராடுவாங்க. இடர்படமாட்டாங்க.
3. சுயமதிப்பீடு. நம்பிக்கையான வாழ்க்கைமுறையில சுயமதிப்பீடு அவசியம். தான் சந்திக்கும் ஒவ்வொரு சவாலின்போதும் நம்பிக்கை மிக்கவங்க எப்போவும் தன்னை சுயமதிப்பீடு செஞ்சிட்டே இருப்பாங்க. அந்த சுயமதிப்பிடும் பழக்கம் அவங்கள மெருகேத்திக்கொள்ள உதவுது. வெற்றியை பெற அவங்க தன்னை தானே தகுதியாக்கிக்கிறாங்க.
4. "பொறுமையுடன் கூடிய விடாமுயற்சி." இதுதான் இத்தகைய மனிதர்களின் அடிப்படை பழக்கம். நம்பிக்கையின் ஊற்றே பொறுமை கலந்த விடாமுயற்சி தான். இது இருக்கும் மனிதர்கள்கிட்டதான் நம்பிக்கை மிகுந்த வாழ்க்கை இருக்கும்.
இந்த எட்டும்தாங்க நம்பிக்கை மிகுந்த வாழ்க்கைய உருவாக்குது.
இந்த எட்டும் இன்று வரை நம்மகிட்ட இல்லனாலும் இனிமேல் நம் வாழ்க்கைமுறையில சேத்துக்குவோம். இதன் மூலம் நம்பிக்கை மிகுந்த இன்பமயமான வாழ்க்கை நம் வசமாகும் என்பது நிச்சயம்.
இந்த தொடரின் அடுத்த காணொளியில் தொடர்ந்து சிந்தனைகளை பகிர்ந்துகொள்வோம்.
நன்றி வாழ்க வளமுடன்.
A better life is waiting for you to show up :)
வாழ்க வளமுடன் !
காணொளியாக காண கீழே இருக்கும் link-அ click பன்னுங்க
https://youtu.be/iIcC7ytG0sQ

No comments:
Post a Comment